Saturday, May 31, 2008

தமிழில் ஜிமெயில்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/tamil_gmail.png

இனிப்பான ஒரு செய்தி. கூகிள் நிறுவனம் தமிழில் ஜிமெயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதாவது இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கை முழுக்க முழுக்க தமிழ் மயமாக்கலாம்.அஞ்சல் எழுது (Compose mail),ஆவணங்கள் (Documents),நட்சத்திரமிட்டது (Starred),அனுப்பிய அஞ்சல் (Sent mail),குப்பை (Trash) இப்படி எல்லாமே தமிழ் மயமாகியிருந்தாலும் சில ஆங்கில வார்த்தைகள் மட்டும் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தமிங்கிலீஷில் வழங்கப்படுகின்றன. உதாரணம் இன்பாக்ஸ், ஸ்பேம், லேபிள்கள். இவற்றிற்கான சரியான தமிழ் வார்த்தைகள் அவர்களுக்கு கிட்டவில்லை போலும். உங்களுக்குத் தெரிந்தால் கூகிளுக்கு தெரிவியுங்கள். :)

இதுவரையாவது வந்ததற்கு கூகிளை பாராட்டலாம். உங்கள் ஜிமெயிலில் Settings போய் அங்கு Gmail display language-ல் Tamil-ஐ தெரிவு செய்தால் படத்தில் நீங்கள் பார்ப்பது போல் உங்கள் ஜிமெயில்திரை முழுக்க முழுக்க தமிழ் மயமாகும்.

மைக்ரோசாப்டின் Download Center சென்றபோது அது "தகவலிறக்க மையமாக" தமிழிலும் இருப்பதை காண நேரிட்டது

தகவல்கள் பிகேபி மற்றும் லாப்நால்

click here
மேலும் படிக்க..

Friday, May 30, 2008

ஆரக்களின் இலவச லினுக்ஸ்


ஆரக்களின் அன்பிரேக்கபில் இலவச லினுக்ஸ் டிவிடி

ஆம் உபுன்ட்டு மற்றும் ஒபென்சொலரிசை தொடர்ந்து ஆரகிலும் தனது லினுகசை இலவச டிவிடிக்களாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள் . ஆம் உடனே பதிவு செய்து கொள்ளவும் .

click here
மேலும் படிக்க..

Thursday, May 29, 2008

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்



click here
மேலும் படிக்க..

Monday, May 26, 2008

தேடுதல் இயந்திரம் மற்றும் தொகுப்புகளும்

தேடுதல் இயந்திரம்(Search Engine)

தேடுதல் இயந்திரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது . கூகிள்,யாஹூ போன்ற நிறுவனகள் இந்த இயந்திரத்தை சில வரைமுறைகளை புகுத்தி வைத்துள்ளனர் . மக்களின் தேவைகளை இணைய தளத்தில் சுலபமாக தேடி கண்டுபிடிக்கவே இந்த தேடுதல் இயந்திரங்கள் உபோயகிக்கப்படுகின்றன. இந்த தேடுதல் இயந்திரங்கள் தானாகவே ஒவ்வொரு இணைய பக்கங்களாக சென்று அந்த பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளை (Keyword) தனது சேமிப்பகத்தில் (database) வைத்துக்கொள்ளும் . எப்பொழுது மக்கள் சென்று தேடுதல் இயந்திரத்தில் தேடினால் உடனே தன்னுடைய சேமிப்பகத்தில் தேடி பதில்களை தரும் .

தொகுப்புகள் (Directory)

தொகுப்புகள் மனிதர்களால் இயக்கப்படுகின்றன சுட்டிகள் மற்றும் சுட்டியின் பயன் மற்றும் விரிவுரைகளை மனிதர்கள் தொகுப்புகளில் பதிவு செய்வார்கள் .
மேலும் மனிதர்கள் தேடுதல் சாதனத்தில் தேடுகையில் தொகுப்புகளில் இருக்கும் சுட்டிகள் அதன் விரிவுரைகளும் இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு பதில்களை தரும் .

click here
மேலும் படிக்க..

Monday, May 19, 2008

போட்டோஷோப் மென் புத்தகம்

The Photoshop Anthology: 101 Web Design Tips, Tricks & Techniques - PDF Only

போட்டோஷோப் மென் புத்தகம் இலவசமாய் கிடைக்கிறது ஆம் குறுகிய நாட்கள் மட்டுமே கிடைக்கிறது கடைசி நாள் (Friday June 13th, 2008)
சுட்டி :
http://photoshop.aws.sitepoint.com
High-res copy in PDF format - photoshopLG.zip File Size: 64Mb
For the bandwidth conscious - photoshopSM.zip File Size: 23Mb

click here
மேலும் படிக்க..

Sunday, May 18, 2008

Walter Gropius பிறந்தநாள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/70/Walter_Gropius_Foto_1920.jpg
கூகிள் Walter Gropius(Walter Adolph Gropius) பிறந்தநாளை சற்று வித்யாசமாக உலகுக்கே தெரியப்படுத்தியுள்ளது ஆம் வால்டேர் ஒரு கட்டட வல்லுநர் . சரி அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் . இவர் தான் ஜெர்மன் நாட்டு கட்டிட கட்டமைப்பு வல்லுநர் மற்றும் Bauhaus ("House of Building" or "Building School") நிறுவியவர் . இவர் பிறந்தநாளை கூகிள் சற்று விதய்சமாக அவர்கள் (logo)வை மாற்றி கட்டிடம் போல கண்பிதுள்ளனர் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/waltergropius.gif

click here
மேலும் படிக்க..

Saturday, May 17, 2008

நவகிரக கோவில்கள் .

கடந்த இரண்டு நாட்களாக நவகிரக கோவில்களுக்கு சென்றேன் அதனால் தான் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை .
தஞ்சை, நாகை மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), திருநள்ளாறு (சனி), திங்களுர் (சந்திரன்), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகியவையே நவக்கிரக தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதில் (சந்திரன் ) திங்களூர் மற்றும் கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய இரண்டு இடங்களை தவிர மற்ற ஏழு தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்றேன் . இந்த பயணம் மிகவும் நன்றாக அமைந்தது .

click here
மேலும் படிக்க..

Tuesday, May 13, 2008

இலவச ஆபரேடிங் சிஸ்டம்

இலவச ஆபரேடிங் சிஸ்டம் குறுந்தகடுகள் . ஆம் இது உண்மை
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/ubuntu_logo.png” cannot be displayed, because it contains errors.
உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு முற்றிலுமாக இலவசமாக உங்கள் வீட்டு கதவுக்கு வந்து சேரும் . நான் ஒரு மதங்களுக்கு முன்னால் இணையத்தில் உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு வேண்டும் என்று உபுன்ட்டு வலயத்தில் பதிவு செய்து இருந்தேன் நான்கு வாரத்தில் எனக்கு குறுந்தகடுகள் வந்து சேர்ந்தன .
உங்களுக்கும் குறுந்தகடுகள் வேண்டுமா ? அப்படி என்றல் உடனே
பதிவு
செய்யுங்கள்.

The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/sunsmall.gif” cannot be displayed, because it contains errors.
ஓப்பன்சொலரிஸ் : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஓப்பன்சொலரிஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகபட்தியுள்ளது . மேலும் உப்ன்ட்டு செய்த மார்கெட்டிங் தந்திரத்தை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் முயன்று வருகிறது . ஆம் ஓப்பன்சொலரிஸ் என்னும் இலவச ஆபரேடிங் சிஸ்டத்தை இலவச குறுந்தகடுகளாக விட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. உங்கள்ளுக்கும் குறுந்தகடு வேண்டுமா ? உடனே பதிவு செய்யுங்கள்

click here
மேலும் படிக்க..

Sunday, May 11, 2008

மியன்மார் நிவாரண நிதி

The image “http://www.google.com/intl/en_ALL/images/logo.gif” cannot be displayed, because it contains errors.
கூகிள் நிறுவனம் மியன்மார் நிவாரண நிதியாக $1 மில்லியன் தருவதாக தனது முதல் பக்கத்தில் தெரிவித்துள்ளது . நீங்களும் நிவாரண நிதியை கூகிள் மூலமாக செலுத்த விரும்பினால் உங்களிடம் கிரெடிட் அட்டை இருந்தால் போதும் . மேலும் உங்கள்ளுக்கு (Google Checkout) என்னும் கணக்கு(Account) வேண்டும் . அதற்கு உங்கள் கிரெடிட் அட்டையை google checkoutல் சரி பார்த்தல் வேண்டும் பின் பணத்தை நிவரனமாக அனுப்ப இந்த சுட்டியை பார்க்கவும் நிவாரண நிதி .

click here
மேலும் படிக்க..

Friday, May 9, 2008

யாஹூ க்குலு பக்கங்கள்

யாஹூ இந்தியா க்குலு பக்கங்கள்(Glue Page) என்னும் புதிய வசதியை யாஹூ இந்திய தேடலில் புகுத்தியுள்ளனர். க்குலு பக்கங்கள் சற்று தேடல் வலயத்தை விட வித்யாசமானது . ஆம் நீங்கள் தேடும் வார்த்தைகளுக்கு இணையான பக்கங்களின் சுட்டிகள் மற்றும் படங்கள், இசை, நிகழ்படத் துண்டின் சுட்டிகள் (Video Links). என்னும் பல வசதிகளை உள்ளடக்கியது.
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_glueeng.png” cannot be displayed, because it contains errors.

நான் என்னுடைய பெயரில்(கார்த்திகேயன்) முதலில் யாஹூ இந்திய தேடலில் என்னுடைய பெயரை தேடினேன் ஆனால் என்னுடைய பக்கம் முதலில் வரவில்லை ஆனால் என்னுடைய பக்கம் கடைசியில் வந்தது . அது மட்டும் அல்ல (கார்த்திகேயன்) என்னும் பெயரில் உள்ள விக்கிபீடியா சுட்டிகளை காண்பித்தது.
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_gluefull3.png

பிறகு நான் இந்தியா என்ற சொல்லுக்கு யாஹூவில் தேடினேன் உடனே இந்தியாவிற்கான படங்கள், வரைபடங்கள், சில இந்திய விளம்பரங்கள்,யாஹூ இந்திய செய்திகள், இந்திய அரசின் பக்க சுட்டிகள் என அனைத்தும் க்குலு என்னும் பக்கமாக வடிவமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டன.
நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால் இந்த யாஹூ க்குலு வேலை செய்யாது.
அதனால் இதற்க்கு மற்று ஒன்று இருக்கிறது . யாஹூ ஆஸ்திரேலியா அல்பா என்னும் தேடல் தளத்தை இயக்கி வருகிறது . அல்பா தேடல் தளமும் யாஹூ க்குலுவும் ஒரே மாதிரியாக இருக்கும் உபயோகித்து பாருங்கள் .

click here
மேலும் படிக்க..

Thursday, May 8, 2008

நிகழ்படத் துண்டு தளங்கள்

நிகழ்படத் துண்டு (வீடியோ ) தளங்கள்

இன்று இணையம் (Internet)பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொருவரும் இன்று இணையதளம் சென்று தேடும் பழக்கம் நாளுக்கு நாள் மக்கள் இடையே அதிகரித்து கொண்டே இருக்கிறது . தேடல் மட்டும் அல்ல மின்னஞ்சல், செய்திகள் படிப்பது, பாட்டு கேட்பது என்று நாம் வளர்ந்து வரும் இச் சூழ்நிலையில் நிகழ்படத் துண்டு (வீடியோ ) பார்க்கும் பழக்கங்களும் அதிகரித்து வருகிறது .

யூடியூப் (YouTube) என்னும் இணையதளம் நிகழ் படத்துக்கு என்றே உருவாக்கப்பட்ட தளம். இந்நிறுவனம் இந்தியவிற்க்க்கான இணையதளத்தைவெளியிட்டுள்ளது . இந்த சுட்டியில் சென்று பாருங்கள் http://in.youtube.comஉங்களால் இந்த சுட்டியை நினைவில் கொள்ள கடினமாக இருந்தால் மேலும்இந்த இரண்டு சுட்டியில் சென்று பாருங்கள். http://www.youtube.co.in http://www.youtube.in
மேலும்
யூ டியூபில் நீங்கள் மேலற்றம் (Upload) செய்து அதிக நபர்கள் உங்கள்நிகழ்படத்தை பார்த்தால் உங்களுக்கு யூடியூபில் இருந்து பணம் கொடுக்கப்படும் .

Revver.Com இந்த இணையதளமும்
யூ டியுபை போன்றது . விளம்பரத்தில் வரும்வருமானத்தை நிகழ்படத் துண்டு தயாரித்து மேலற்றுபவர்களுக்கு (Creating Video and Upload) பகுந்து அளிக்கப்படுகிறது.

Metacafe.com மெட்டகபெ இந்த இணையதளமும்
நிகழ்படத் துண்டு தயாரித்து மேலற்றுபவர்களுக்கு (Creating Video and Upload) 1,000 பார்வையாளர்கள் அந்தநிகழ்படத்துண்டை பார்த்தால் $5 அளிக்கப்படும்

click here
மேலும் படிக்க..

Wednesday, May 7, 2008

நோக்கியா N 96 முன்னோட்டம்

நோக்கியா N 96 முன்னோட்டம்

click here
மேலும் படிக்க..

Thursday, May 1, 2008

ஜோன்அலாரம் பாதுகாப்பு வலயம்

உங்களுக்கு இலவச பாதுகாப்பு வலயம் வேண்டுமா ? நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவரா ? அப்படி என்றால் ஏற்கனவே விண்டோஸ் பாதுகாப்பு வலயம் உள்ளது .
சிலருக்கு விண்டோஸ் பாதுகாப்பு வலயம் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது .
இங்கே ஜோன்அலாரம் என்ற இலவச பாதுகாப்பு வலயம் பற்றி கூற உள்ளேன்

பயன்கள் மற்றும் அதன் பண்புகள்

உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் ஒரு மென்பொருள் இணைய தளத்தை பயன்படுத்த முயன்றாள் உங்களக்கு ஒரு அறிவிப்பு வரும் .

அதில் அது என்ன மென்பொருள் எந்த இணைய விதியை (IP) தொடர்பு கொள்ள போகிறது என்றும் எந்த துறைமுக (போர்ட்) தொடர்பு கொள்ள போகிறது என்று கூறி விடும்

இதோ இந்த படத்தை பாருங்கள்
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/zonealaram.png” cannot be displayed, because it contains errors.
அந்த மென்பொருள் / ப்ரோக்ராம் பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் (More info ) அழுத்தினால் மேலும் சில தகவல்கள் இணையத்தில் காட்டும்
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Zonealarm.png” cannot be displayed, because it contains errors.

மேலும் இந்த ஜோன்அலாரம் ஹக்கேர்களை அண்ட விடாது
இணையத்தில் உங்கள் கணினியை மற்றவர்கள் கான முடியாதவாறு செய்து விடும்
இந்த சுட்டியில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்
Download ZoneAlarm® Firewall

click here
மேலும் படிக்க..