உங்களுக்கு இலவச பாதுகாப்பு வலயம் வேண்டுமா ? நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவரா ? அப்படி என்றால் ஏற்கனவே விண்டோஸ் பாதுகாப்பு வலயம் உள்ளது .
சிலருக்கு விண்டோஸ் பாதுகாப்பு வலயம் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது .
இங்கே ஜோன்அலாரம் என்ற இலவச பாதுகாப்பு வலயம் பற்றி கூற உள்ளேன்
பயன்கள் மற்றும் அதன் பண்புகள்
உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் ஒரு மென்பொருள் இணைய தளத்தை பயன்படுத்த முயன்றாள் உங்களக்கு ஒரு அறிவிப்பு வரும் .
அதில் அது என்ன மென்பொருள் எந்த இணைய விதியை (IP) தொடர்பு கொள்ள போகிறது என்றும் எந்த துறைமுக (போர்ட்) தொடர்பு கொள்ள போகிறது என்று கூறி விடும்
இதோ இந்த படத்தை பாருங்கள்
அந்த மென்பொருள் / ப்ரோக்ராம் பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் (More info ) அழுத்தினால் மேலும் சில தகவல்கள் இணையத்தில் காட்டும்
மேலும் இந்த ஜோன்அலாரம் ஹக்கேர்களை அண்ட விடாது
இணையத்தில் உங்கள் கணினியை மற்றவர்கள் கான முடியாதவாறு செய்து விடும்
இந்த சுட்டியில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்
Download ZoneAlarm® Firewall
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment