2007's Best Dance hits songs for you !
Download all parts and Extract part-1
Download - part-1
Download- part-2
Download - part-3
Download - Part-4
Downlod-Part-5
Download-Part-6
மேலும் படிக்க..
தமிழ் மக்களுக்காக தமிழில் தொழில் நுட்பம் சார்ந்த தகவல்கள்
2007's Best Dance hits songs for you !
Download all parts and Extract part-1
Download - part-1
Download- part-2
Download - part-3
Download - Part-4
Downlod-Part-5
Download-Part-6
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: Hits 2007
மிருகம் ஒரு உண்மை கதை இந்த படம் மதுரையில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக்கி உள்ளனர் புது முகங்கள் ஆதி மற்றும் பத்மப்ரியா நடித்துள்ளனர்.
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: Mirugam Film
கல்லூரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து மாற்றியுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
இயக்குநர் ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் கொடுத்த முதல் படம் காதல். அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் கூட மீளாத நிலையில், அடுத்த படமான கல்லூரி வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கல்லூரிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், தர்மபுரியில் நடந்தது போல, மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மீடியாக்கும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன. பாலாஜியும் யோசித்துப் பார்த்தார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அதுதொடர்பான கோர்ட் காட்சிகளும் தேவையில்லை என்று நினைத்தார் பாலாஜி.
இதையடுத்து கோர்ட் காட்சிகளை நீக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். மேலும், கிளைமாக்ஸ் காட்சியையும் கூட மாற்றியுள்ளார். புதிய மாற்றங்கள் கல்லூரிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி.
கல்லூரியை திறந்து விட்ட கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தையும் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்தான் தயாரிக்கவுள்ளது.
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: kalloori Film
கடல்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன் .... அலை வந்து எடுத்து சென்றது , அழகான முத்து என்று ....
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன் அன்பை தவிர என்னை கொள்வதற்கும் யாரும் இல்லை 'உன் பிரிவை தவிர '.
உன் அன்புக்கு அடிமையான ஒருஜீவன் ...
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதே ,என் அழகிற்க்கு பாதுகாப்பு இல்லை என்று முள்ளிடம் கெஞ்சியது ரோஜா ...
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
என் ஆயுள் முழுவதும் உன் நீடிக்க வேண்டாம் உன் அன்பு நீடிக்கும் வரை என் ஆயுள் நீடித்தால் போதும் .
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
புதிய மொசில்லா ஃப்யர் பாக்ஸ் 2.0.0.9
கூகிள் நிறுவனமான மொசில்லா
தன்னுடைய அடுத்த பதிப்பினை வெளிய்ட்டுள்ளது
இதில் பழைய பதிப்பின் ஓட்டைகளை சரி செய்துள்ளது...
மேலும் நெருப்பு வளையத்தை வலுபடுத்தியுள்ளது..
இதை இறக்கிக் கொள்க
Posted by
M.Karthikeyan
0
comments