Showing posts with label யாஹூ. Show all posts
Showing posts with label யாஹூ. Show all posts

Friday, May 9, 2008

யாஹூ க்குலு பக்கங்கள்

யாஹூ இந்தியா க்குலு பக்கங்கள்(Glue Page) என்னும் புதிய வசதியை யாஹூ இந்திய தேடலில் புகுத்தியுள்ளனர். க்குலு பக்கங்கள் சற்று தேடல் வலயத்தை விட வித்யாசமானது . ஆம் நீங்கள் தேடும் வார்த்தைகளுக்கு இணையான பக்கங்களின் சுட்டிகள் மற்றும் படங்கள், இசை, நிகழ்படத் துண்டின் சுட்டிகள் (Video Links). என்னும் பல வசதிகளை உள்ளடக்கியது.
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_glueeng.png” cannot be displayed, because it contains errors.

நான் என்னுடைய பெயரில்(கார்த்திகேயன்) முதலில் யாஹூ இந்திய தேடலில் என்னுடைய பெயரை தேடினேன் ஆனால் என்னுடைய பக்கம் முதலில் வரவில்லை ஆனால் என்னுடைய பக்கம் கடைசியில் வந்தது . அது மட்டும் அல்ல (கார்த்திகேயன்) என்னும் பெயரில் உள்ள விக்கிபீடியா சுட்டிகளை காண்பித்தது.
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_gluefull3.png

பிறகு நான் இந்தியா என்ற சொல்லுக்கு யாஹூவில் தேடினேன் உடனே இந்தியாவிற்கான படங்கள், வரைபடங்கள், சில இந்திய விளம்பரங்கள்,யாஹூ இந்திய செய்திகள், இந்திய அரசின் பக்க சுட்டிகள் என அனைத்தும் க்குலு என்னும் பக்கமாக வடிவமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டன.
நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால் இந்த யாஹூ க்குலு வேலை செய்யாது.
அதனால் இதற்க்கு மற்று ஒன்று இருக்கிறது . யாஹூ ஆஸ்திரேலியா அல்பா என்னும் தேடல் தளத்தை இயக்கி வருகிறது . அல்பா தேடல் தளமும் யாஹூ க்குலுவும் ஒரே மாதிரியாக இருக்கும் உபயோகித்து பாருங்கள் .

click here
மேலும் படிக்க..