Sunday, April 27, 2008

கூகிள் இந்தியா

நீங்கள் கூகிள் இந்தியா சென்று தமிழ் மொழியை தேர்வு செய்து தேடல் செய்து பார்த்திர்களா ?
இப்பொழுது கூகிள் இந்தியா தமிழிலே தேடும் வசதியை தந்துள்ளது . நீங்கள் ஆங்கிலத்தில் வார்த்தைகளை தட்டச்சில் அடிக்க உடனே அதற்க்கு ஏற்ற தமிழ் வார்த்தைகள் தமிழில் காட்டுகிறது . இந்த வசதி சில நாட்களாக தான் இருக்கிறது .
http://www.google.co.in
இந்த சுட்டியை சென்று பார்க்கவும் .

இப்படி தான் இருக்கும் இதோ இந்த படத்தை பாருங்கள்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/thamil.png

click here
மேலும் படிக்க..

Sunday, April 20, 2008

பயம் எதற்கு?�

பயம் எதற்கு?�
*ரோஜாவுக்கு ஆசைப்படுபவன்�
முள்ளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*தாழம்பூவுக்கு ஆசைப்படுபவன்�
பூநாகம் கண்டு பயந்துவிடக்கூடாது�
*வெற்றிக்கு ஆசைப்படுபவன்�
தோல்வி கண்டு பயந்துவிடக்கூடாது�
*விடியலைக் காண ஆசைப்படுபவன்�
இருளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*கடலில் நீந்த ஆசைப்படுபவன்�
ஆழம் கண்டு பயந்துவிடக்கூடாது�
அதுபோல........�
*காதலிக்க ஆசைப்படுபவன்�
எதிர்ப்புகளை கண்டு பயந்துவிடக்கூடாது !�

----- கவின்

click here
மேலும் படிக்க..

Friday, April 18, 2008

மோகினி கிளைமாக்ஸ் மாற்றம்

யாரடி நீ மோகினி' படத்தின் கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உத்தரவிட்டுள்ளாராம் தனுஷின் தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா.

செல்வராகவனின் உதவியாளரான ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் யாரடி நீ மோகினி. படம் குறித்து பொதுவாக பாசிட்டிவான பேச்சு நிலவுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுதந்துள்ளன.

இதையடுத்து கிளைமாக்ஸை மாற்றுமாறு ஜவஹரை கஸ்தூரி ராஜா கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தெலுங்கில் இதே கிளைமாக்ஸை வைத்தவரான இயக்குநர் செல்வராகவனிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜவஹர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி கிளைமாக்ஸை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது.

செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுக்கு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட் ரேஞ்சை எட்டிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் கிளைமாக்ஸில் நயனதாரவும், தனுஷும் கல்யாணம் செய்து கொள்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனராம். இதையடுத்தே கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ராஜா விரும்பினாராம்.

தற்போது சில காட்சிகளை எடிட் செய்து, புதிதாக சில காட்சிகளை சேர்த்து, நயனதாராவின் பெற்றோர் விருப்பப்படி அவரை தனுஷ் மணப்பது போல காட்சியை மாற்றியுள்ளனராம்.

click here
மேலும் படிக்க..

நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்

நேபாளி படத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல உள்ள காட்சிகளை உடனடியாக நீக்குமாறு அப்படத்தின் இயக்குநர் வி.இசட். துரைக்கு வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவி வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.

இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.

நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.

இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.

குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.

click here
மேலும் படிக்க..

Kuruvi Film

After the film Azhagiya Tamil Magan, Vijay’s next venture is Kuruvi. The film’s director is Dharani who gives a super hit film for Actor Vijay in the film “Gilli” is ready to give another hit. Vijay’s fans are eagerly waiting for his next film. Dharani is meant for giving super hit fast track films, hope his combination with illayathalapathy Vijay works again.

Download Kuruvi Song here

Happy New Year - Sunidhi Chauhan,Yogi B, Dr Burn Year

Dandaana Darna - Sangeeth Althipur

Thaen thaen thaen - Udit Narayanan, Shreya Ghoshal

Palaanadhu Palaanadhu - Vidhyasagar, S Rajalakshmi

Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi

Mozha Mozhannu - KK, Anuradha Sriram


click here
மேலும் படிக்க..