பயம் எதற்கு?�
*ரோஜாவுக்கு ஆசைப்படுபவன்�
முள்ளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*தாழம்பூவுக்கு ஆசைப்படுபவன்�
பூநாகம் கண்டு பயந்துவிடக்கூடாது�
*வெற்றிக்கு ஆசைப்படுபவன்�
தோல்வி கண்டு பயந்துவிடக்கூடாது�
*விடியலைக் காண ஆசைப்படுபவன்�
இருளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*கடலில் நீந்த ஆசைப்படுபவன்�
ஆழம் கண்டு பயந்துவிடக்கூடாது�
அதுபோல........�
*காதலிக்க ஆசைப்படுபவன்�
எதிர்ப்புகளை கண்டு பயந்துவிடக்கூடாது !�
----- கவின்
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment