Showing posts with label நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ?. Show all posts
Showing posts with label நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ?. Show all posts

Monday, April 28, 2008

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ?

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ? ஆம் என்றால் நீங்கள் பாதுகாப்பு விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நீங்கள் மின் அஞ்சலுக்கு செல்லும் முன் உங்கள் பூட்டு (username) சாவி (password) ஆகியவற்றை கொடுத்து உள்ளே செல்வீர்கள் . அப்பொழுது அங்கே சாவியை நினைவு கொள் (Remember Password ) என்னும் பெட்டி காணப்படும் அதில் நீங்கள் (check) செய்து விட்டால் அவ்வளவுதான் நீங்கள் அந்த கணினியை விட்டு சென்ற பின் உங்கள் சாவி (password) எளிதாக மற்றவர்களால் அறிய முடியும் .
இந்த படத்தை பாருங்கள் .

கிழே குறிப்பிட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட்டை முகவரி இடத்தில் கொடுத்து பாருங்கள்

javascript:alert(document.forms[0].passwd.value); (For yahoo)

javascript:alert(document.forms[0].Passwd.value); (For Gmail)

யாஹூ டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Yahoo_hack.png


ஜிமெயில் டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Gmail_Hack.png

click here
மேலும் படிக்க..