வணக்கம் அன்பு வாசகர்களே, வெப்சர்வர் மற்றும் PHP யின் தேவை பற்றி இன்று பார்ப்போம்.
Yahoo ! இண்றைக்கு யாஹூ ஒரு பெரிய நிறுவனம் ஆரம்ப காலத்தில் எப்படி அவர்கள் தளத்தை உருவாகினார்கள் ?
ஆரம்பகாலத்தில் HTML என்று சொல்லப்படும் language மட்டுமே பயன்படுத்தி யாஹூ தன் தளத்தை வடிவமைத்தது ஆனால் அந்த தளத்தை யார் வேண்டுமானாலும் edit செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருந்தது .
பிறகு பல language கள் வந்தன PERL, CGI போன்ற மொழிகள் வந்தன ஆனால் இந்த மொழிகள் மிகவும் கடினமாக இருப்பதாக ஒரு கருத்து .
கடைசியில் PHP என்ற மொழியை கண்டுபிடித்தார்கள் . (PHP யின் முழு வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் )
PHP started life and is still primarily used as a server-side HTML-embedded scripting language.
PHP என்பது வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி.
சரி இந்த PHP எப்படி வேலை செய்கிறது ?
உங்களுக்கு HTML மொழி மற்றும் C Language தெரிந்தால் போதும் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
HTML மொழி எப்படி வேலை செய்கிறது ?
படத்தில் காணப்படுவதை போல HTML code எழுதினால் நீங்கள் எந்த கணினியிலும் ஒரு HTML கோப்பை திறக்கலாம், output பாக்கலாம், edit செய்யலாம்.
ஆனால் PHP அப்படி இல்லை இதற்க்கு PHP என்ஜின் என்று சொலப்படும் ஒரு மென்பொருள் (சுருக்கமாக apache + PHP engine வெப்சர்வர் தேவை )
இப்பொழுது உங்களிடம் ஒரு PHP file இருந்தால் அதை சாதரணமாக திறந்தால் வேலை செய்யது இதற்கு பல குழுமங்கள் இதற்கென சர்வர் side மென்பொருளை தருகின்றன, எனக்கு மிகவும் பிடித்த xampp என்று சொல்லப்படும் இலவச பொதி(package) இறக்கம் செய்து install செய்து கொள்ளுங்கள் இந்த வெப்சர்வர் பொதியில்(Package) PHP, MySQL, PERL, FTP, Apache போன்ற மென்பொருள்கள் அடங்கும்.
கீழே உள்ள சுட்டியில் சென்று இறக்கம் செய்து கொள்ளுங்கள் பெரும்பாலும் எல்லா வகையான இயங்குதளங்களுக்கு கிடைக்கும்.
http://www.apachefriends.org/en/xampp.html
அடுத்த பதிவில் PHP பற்றி தொடரும் ....
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
நான் "யாஹூ ஸ்மால் பிசினஸ்" இல் ஒரு வெப் தளத்தை வாங்கி உள்ளேன்.
ReplyDeleteஅதில் அவர்களாகவே கொடுத்துள்ள டிசைன் டெம்ப்ப்ளேட் உபயோகித்து வருகிறேன். அவ்வாறில்லாமல் நானாகவே என் தளத்தை டிசைன் செய்வதற்கு இந்த PHP பயன்படுமா?
PHP மூலமாக நீங்கள் programming செய்ய முடியும் dynamic pages create செய்ய முடியும்.
ReplyDeleteDesign என்றால் போடோஷோப் மற்றும் CSS ல் செய்ய முடியும்.
நண்பர் ஊரோடி CSS மென்புத்தகம் வெளியிட்டு உள்ளார். www.oorodi.com பார்க்கவும்.
ஜுர்கேன் க்ருகேர், Don't worry. I guess you mean developing...not design...PHP is very powerful language. You have readymade modules for differet applications such as forum, blog, guest book in PHP. Above all PHP is 100% free of charge. And lots of resources available in Net. Along with mySQL database & CSS you can rule your site.
ReplyDeleteDominic
dompower3dgmail.com
மிக்க நன்றி
ReplyDelete