பெண்மை
பெண்மை வாழ்கென்று கூத்திடு வொமடா
பெண்மை வேல் கென்று கூத்திடு வொமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சத்தியென்ற நாமமும்.
அன்பு வாழ்கென்று றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலை கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment