Saturday, January 5, 2008

மனத்திற்கு கட்டளை

மனத்திற்கு கட்டளை
பெயா யூழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தெநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

click here

No comments:

Post a Comment