Wednesday, February 13, 2008

மதுரையை கலக்கும் 'நமீதா' சிடி!

மச்சான் சிடி' என பெயரிடப்பட்ட ஆபாச பட சிடி மதுரையைக் கலக்கி வருகிறது. அதில் நடித்திருப்பது நமீதாவைப் போன்ற ஒரு பெண் என்பதால் சிடிக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடிக்கள் உலா வருவது வழக்கமான விஷயம்தான். இவற்றில் பெரும்பாலானவை கிராபிக்ஸ் கைவண்ணங்கள் தான்.

அந்த வகையில் மதுரையில் நடிகை நமீதாவின் உருவப்படம் அடங்கிய ஒரு ஆபாச சிடி படு வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த சிடிக்கு மச்சான் சிடி என செல்லமாக பெயரிட்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் ஓடும் இந்த சிடியில் நமீதா சாயலில் ஒரு பெண் இருக்கிறார். கூட இரு இளைஞர்கள் இருக்கின்றனர்.

இருந்தாலும் நமீதா சாயலில் இருப்பதே போதும் என்ற திருப்தியுடன் பலரும் அதிக விலை கொடுத்து சிடியை வாங்கிச் செல்கிறார்களாம். மதுரையில் திருட்டு சிடிக்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் இடங்களில் படு ரகசியமாக இந்த சிடியை விற்று வருகிறார்கள்.

இதுவரை ஆயிரக்கணக்கான மச்சான் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மச்சான் பேரு மதுரை.. என்று பாட்டு பிரபலம். இப்போது மச்சான் சிடிக்கு மதுரை பிரபலமாகி விட்டது!

click here
மேலும் படிக்க..

Sunday, February 10, 2008

Dr.M Karunanidhi has called upon Tamils

Tamil Nadu Chief Minister M Karunanidhi has called upon Tamils all over the world to celebrate the first day of Tamil month ''Thai'', which has been declared the Tamil New Year Day, like Deepavali.

click here
மேலும் படிக்க..

அங்கும் இங்குமாய்

அங்கும் இங்குமாய் ஆடும்
பெண்டுலமாய்

அவள் கூந்தல்.....
-பார்த்திபன்

click here
மேலும் படிக்க..

Friday, February 8, 2008

எழுத்துக்கள் இல்லா

எழுத்துக்கள் இல்லா காகிதமும்
அழகான கவிதை தான்
பருகல் இல்லாத அவள் முகம் போல.......

-பார்த்திபன்

click here
மேலும் படிக்க..

Friday, February 1, 2008

தேவயாணிக்கு பெண் குழந்தை

நடிகை தேவயாணிக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமான தேவயாணி தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நேரத்தில் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சின்னத் திரையில் நடிக்கத் துவங்கினார். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோலங்கள் தொடரில் 4 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவருக்கு இனியா என்ற 2 வயது மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் தேவயாணி. அவருக்கு இன்று பிற்பகல் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

click here
மேலும் படிக்க..